2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கட்டுக்கோப்பாக பந்துவீசிய ரஷீட் கான்

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 11 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கின் இப்பருவகாலப் போட்டிகளில் மிகக்குறைவாக ஓவருக்கு 5.37 ஓட்டங்கள் என்ற விகிதத்திலேயே சண்றைசர்ஸ் ஹைதரபாத்தின் ரஷீட் கான் ஓட்டங்களை வழங்கியுள்ளார்.

16 போட்டிகளில் விளையாடிய ரஷீட் கான் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X