Shanmugan Murugavel / 2024 ஜூன் 10 , பி.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனேடிய குரான் பிறீயானது ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற நிலையில் நடப்பு போர்மியுலா வண் சம்பியனான மக்ஸ் வெர்ஸ்டப்பன் வென்றார்.
பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த றெட் புல் அணியின் வெர்ஸ்டப்பன் வென்ற நிலையில், மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்த மக்கலரென் அணியின் லான்டோ நொரிஸ் இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்த மெர்சிடிஸ் அணியின் ஜோர்ஜ் ரஸல் மூன்றாமிடத்தை பெற்றிருந்தார்.
23 Nov 2025
23 Nov 2025
23 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Nov 2025
23 Nov 2025
23 Nov 2025