Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2025 ஏப்ரல் 20 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
ஐந்தாவது முறையாக இடம்பெற்ற கம்மந்தழுவ பிரீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் கம்மந்தழுவ இரு மொழி பாடசாலை மைதானத்தில், ஏப்ரல் 16,17 ஆம் திகதிகளில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
கம்மந்தழுவ ஊர் தழுவிய ரீதியில் பலம் பொருந்திய ஐந்து அணிகள் பங்கு பற்றிய கிரிக்கெட் விழாவில் சூப்பர் கிங்ஸ் மற்றும் பவர் ஹிட்டர்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.
இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பவர் ஹிட்டர்ஸ் அணியினர் களத்தடுப்பை தெரிவு செய்து 4 ஓவர்களில் 51 ஓட்டங்களுக்கு சுப்பர் கிங்ஸ் அணியை மட்டுப்படுத்தினர்.
52 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பாடிய பவர் ஹிட்டர்ஸ் அணியினரை 4 ஓவர்களில் 47 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தி எம்.எச்.எம். சரோத் தலைமையிலான சுப்பர் கிங்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
இத்தொடரின் சிறப்பாட்டக்காரராக சுப்பர் கிங்ஸ் அணியின் வீரர் மொஹமட் முனீர் தெரிவு செய்யப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago