Shanmugan Murugavel / 2026 மே 04 , பி.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியில் நடப்புப் பருவகாலத்தை தாண்டியும் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பெப் குவார்டியோலா தொடர்ந்தால், சிற்றிக்குத் திரும்பும் எவ்வித எண்ணத்தையும் எவெர்ற்றனில் தற்போது கடனடிப்படையிலுள்ள மத்தியகளவீரரான ஜக் கிரெலிஷ் கொண்டிருக்கவில்லையெனக் கூறப்படுகிறது.
சிற்றியுடன் இன்னும் ஓராண்டு ஒப்பந்தத்தை 30 வயதான கிரெலிஷ் கொண்டுள்ள நிலையில், அவருக்காக 50 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களை சிற்றி கோருகின்றது. இல்லாவிடில் மீண்டும் கடனடிப்படையில் செல்ல கிரெலிஷ் தயாராகவுள்ளார்.
2 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026