Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபு தாபியில் இன்று நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுக்கெதிரான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: கொல்கத்தா நைட் றைடர்ஸ்
கொல்கத்தா நைட் றைடர்ஸ்: 84/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஒய்ன் மோர்கன் 30 (34), லொக்கி பெர்கியூசன் ஆ.இ 19 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சிராஜ் 3/8 [4], நவ்தீப் சைனி 1/23 [3], யுஸ்வேந்திர சஹால் 2/15 [4], வொஷிங்டன் சுந்தர் 1/14 [4], கிறிஸ் மொறிஸ் 0/16 [4], இசுரு உதான 0/6 [1])
றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்: 89/2 (13.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: தேவ்டுட் படிக்கல் 25 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: லொக்கி பெர்க்கியூசன் 1/17 [4], பற் கமின்ஸ் 0/18 [3], வருண் சக்கரவர்த்தி 0/28 [4], பிரசீத் கிருஷ்ணா 0/20 [2.3])
போட்டியின் நாயகன்; மொஹமட் சிராஜ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
12 minute ago