2025 மே 19, திங்கட்கிழமை

சந்தேஸின் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மிலன்

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரு தரப்பு இணக்கத்தின்படி தமது முன்களவீரரான அலெக்ஸிஸ் சந்தேஸின் ஒப்பந்தத்தை இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

33 வயதான சந்தேஸை பிரெஞ்சு லீக் 1 கழகமான மர்ஸெய் கைச்சாத்திடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மிலனுக்காக 109 போட்டிகளில் 20 கோல்களை சந்தேஸ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X