Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 28 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொராக்கோவில் நடைபெற்று வரும் ஆபிரிக்கக் கிண்ணத் தொடரில், சனிக்கிழமை (27) நடைபெற்ற செனகலுக்கும், கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
செனகல் சார்பாகப் பெறப்பட்ட கோலை சாடியோ மனே பெற்றதோடு, கொங்கோ சார்பாகப் பெறப்பட்ட கோலை செட்ரிக் பகம்பு பெற்றிருந்தார்.
38 minute ago
55 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
55 minute ago
57 minute ago