Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஜூன் 19 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கழக உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அமெரிக்காவில் வியாழக்கிழமை (19) நடைபெற்ற சவுதி அரேபியக் கழகமான அல் ஹிலாலுடனான குழு எச் போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் சமப்படுத்தியது.
றியல் சார்பாகப் பெறப்பட்ட கோலை கொன்ஸலோ கர்சியா பெற்றதோடு, அல் ஹிலால் சார்பாகப் பெறப்பட்ட கோலை ருபென் நெவிஸ் பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago