Editorial / 2017 ஓகஸ்ட் 30 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
லா லிகா தொடரில், றியல் மட்ரிட் அணிக்கும் வலென்சியா அணிக்குமிடையிலான போட்டி, சமநிலையில் முடிவடைந்தது.
றியல் மட்ரிட்டின் மார்க்கோ அசென்சியோ, 10ஆவது நிமிடத்தில் கோல் பெற்று முன்னிலையை வழங்கிய போதிலும், வலென்சியா அணி பதிலளித்து, 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
ஆனால், 83ஆவது நிமிடத்தில், மார்க்கோ அசென்சியோ பெற்ற 2ஆவது கோலின் மூலமாக, இப்போட்டியில் சமநிலை முடிவை, றியல் மட்ரிட் அணி பெற்றது.
இதேவேளை, கெட்டபே அணிக்கெதிரான போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில், செவில்லா அணி வெற்றிபெற்றது.
4 minute ago
15 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
1 hours ago
2 hours ago