2025 ஜூலை 03, வியாழக்கிழமை

சிம்பாப்வேயை இனிங்ஸால் வென்றது பங்களாதேஷ்

Editorial   / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கிடையே கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த ஒற்றை டெஸ்ட் போட்டியில் இனிங்ஸால் பங்களாதேஷ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: சிம்பாப்வே

சிம்பாப்வே: 265/10 (துடுப்பாட்டம்: கிரேய்க் எர்வின் 107, பிறின்ஸ் மஸ்வெளரே 64, றெஜிஸ் சகபவா 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: நயீம் ஹஸன் 4/70, அபு ஜயெட் 4/71, தஜியுல் இஸ்லாம் 2/90)

பங்களாதேஷ்: 560/6 (துடுப்பாட்டம்: முஷ்பிக்கூர் ரஹீம் ஆ.இ 203, மொமினுல் ஹக் 132, நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 71, லிட்டன் தாஸ் 53, தமிம் இக்பால் 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஐன்ஸ்லி என்டொல்வு 2/170, சார்ள்டன் ஷுமா 1/85, விக்டர் நயுச்சி 1/87, டொனால்ட் ட்ரிபானோ 1/96, சிகண்டர் ராசா 1/111)

சிம்பாப்வே: 189/10 (துடுப்பாட்டம்: கிரேய்க் எர்வின் 43, திமிசியன் மரூமா 41, சிகண்டர் ராசா 37 ஓட்டங்கள். பந்துவீச்சு: நயீம் ஹஸன் 5/82, தஜியுல் இஸ்லாம் 4/78)

போட்டியின் நாயகன்: முஷ்பிக்கூர் ரஹீம்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .