Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Freelancer / 2023 நவம்பர் 07 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மேற்கிந்தியத் தீவுகளின் சுழற்பந்துவீச்சாளரான சுனில் நரைன் ஓய்வு பெற்றுள்ளார்.
இறுதியாக கடந்த 2019ஆம் ஆண்டே மேற்கிந்தியத் தீவுகளுக்காக இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியொன்றில் விளையாடிய நரைன், 51 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 52 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகமாகி ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 65 போட்டிகளில் 92 விக்கெட்டுகளை வீழ்த்திய 36 வயதான நரைன், இறுதியாக 2016ஆம் ஆண்டே ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருந்தார்.
தவிர, ஆறு டெஸ்ட் போட்டிகளில் 21 விக்கெட்டுகளை நரைன் வீழ்த்தியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 May 2025
16 May 2025