2025 மே 17, சனிக்கிழமை

செவிய்யாவை வீழ்த்திய சிற்றி

Freelancer   / 2023 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சுப்பர் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி வென்றது.

கிரேக்கத்தில் புதன்கிழமை (16) நடைபெற்ற யூரோப்பா லீக் சம்பியன்களான செவிய்யாவுடனான இப்போட்டியில் சம்பியன்ஸ் லீக் சம்பியன்களான சிற்றி பெனால்டியில் வென்றது.

இப்போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்த நிலையில், பெனால்டியிலேயே 5-4 என்ற ரீதியில் சிற்றி வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .