Editorial / 2018 மார்ச் 18 , பி.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், எஸ்.பி.ஏ.எல் அணியின் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் ஜுவென்டஸும் அவ்வணியும் கோலெதனையும் பெறாத நிலையில் போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
இப்போட்டியின் முதற்பாதியில் ஜுவென்டஸின் பின்கள வீரர் அலெக்ஸ் ஸான்ட்ரோவும் பிறீ கிக்கொன்றின் மூலம் முன்கள வீரர் போலோ டிபாலாவும் கோல் பெறுவதை நெருங்கியிருந்ததோடு, இரண்டாம் பாதியிலும் போலோ டிபாலாவின் உதையொன்று கோல் கம்பத்துக்கு வெளியால் சென்றிருந்தது.
15 minute ago
22 minute ago
23 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
22 minute ago
23 minute ago
39 minute ago