Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 மே 06 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
2020 டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற இரண்டாவது இலங்கையராக உடற்பயிற்சி வீராங்கனை மில்கா ஜெஹானி டி சில்வா தகுதி பெற்றுள்ளார்.
கண்ட அடிப்படையிலேயே 18 வயதான ஜெஹானி தகுதி பெற்றுள்ளார்.
சீனாவின் ஹங்ஸூவில் நடைபெறவிருந்த சிரேஷ்ட ஆசிய சம்பியன்ஷிப்கள் கொவிட்-19 பரவலால் நிறுத்தப்பட்ட நிலையிலேயே ஆசிய கண்டத்தினூடாக ஜெஹானி தகுதி பெற்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற முதலாவது இலங்கையராக குதிரையேற்ற வீரர் மதில்டா கார்ல்ஸன் கடந்த வாரம் தகுதி பெற்றிருந்தார்.
31 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
2 hours ago