2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

டோக்கியோ 2020: கலப்பு இரட்டையரிலும் ஜோக்கோவிச் தோல்வி

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 30 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளின் கலப்பு இரட்டையர் அரையிறுதி டென்னிஸ் போட்டியிலும் உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான நொவக் ஜோக்கோவிச் தோல்வியடைந்துள்ளார்.

ரஷ்ய ஒலிம்பிக் செயற்குழுவின் அஸ்லான் கரட்ஸெவ், எலெனா வெஸ்னியாவை எதிர்கொண்ட சேர்பியாவின் ஜோக்கோவிச், நினா ஸ்டொஜனோவிச் இணை, 6-7 (4-7), 5-7 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X