2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

டோக்கியோ 2020: முப்பாய்தலில் உலக சாதனை படைத்த றோஜாஸ்

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 01 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளின் தடகளத்தில் முதலாவது உலக சாதனையை வெனிசுவேலா யுலிமார் றோஜாஸ் முறியடித்துள்ளார்.

முப்பாய்தலில் 15.67 மீற்றர் தூரம் றோஜாஸ் பாய்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் உலக சாதனையாக கடந்த 1995ஆம் ஆண்டு உக்ரேனின் இனெஸ்ஸா கிரவெட்ஸ் 15.50 மீற்றர் தூரம் பாய்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க்து.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X