Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 03 , பி.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில், பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஜமைக்காவின் எலைனி தொம்ஸன் ஹெரா தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
போட்டித் தூரத்தை 21.53 செக்கன்களில் தொம்ஸன் ஹெரா கடந்திருந்தார்.
இந்நிலையில், போட்டித் தூரத்தை 21.81 செக்கன்களில் கடந்த நமீபியாவின் கிறிஸ்டியான் மொம்பா இரண்டாமிடத்தையும், 21.87 செக்கன்களில் கடந்த ஐக்கிய அமெரிக்காவின் கப்ரியெல்லி தோமஸ் மூன்றாமிடத்தையும் பெற்றிருந்தார்.
21.94 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்த ஜமைக்காவின் ஷெலி ஆன் பிறேஸர் பிறைஸ் நான்காமிடத்தையே பெற்றிருந்தார்.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago