2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

தாக்குதலால் இடம்பெயர்ந்தான் ‘மெஸ்ஸி சிறுவன்’

Editorial   / 2018 டிசெம்பர் 09 , பி.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலிபான்களின் தாக்குதலையடுத்து, தனது நாயகனான லியனல் மெஸ்ஸியின் ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணியின் சீருடை போல பொலித்தீன் பைகளால் வடிவமைக்கப்பட்ட மேற்சட்டையை அணிந்திருந்ததால் இணையத்தில் புகழ்பெற்ற ஆப்கானிஸ்தான் சிறுவனான முர்டாஸா அஹ்மாடியின் குடும்பம் இடம்பெயர்ந்துள்ளது.

இச்சடுதியான புகழ் காரணமாக, மத்திய மாகாணமான கஸ்னியின் ஜஹோரி மாவட்டத்திலிருக்கும் ஹஸாரா சிறுபான்மையினத்தவரான முர்டாஸா அஹ்மடியின் குடும்பத்துக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதுடன், அவர்கள் சுதந்திரமாக நடமாடமுடியாதிருந்ததுடன், அவர்களின் பிள்ளைகள் பாடசாலைக்கும் செல்ல முடிந்திருக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .