2025 மே 21, புதன்கிழமை

தினேஷுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் வாழ்த்து

J.A. George   / 2021 ஓகஸ்ட் 30 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பரா ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் தங்கப்பதக்கத்தை வென்றெடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, இது நாடு பெருமை கொள்ளவேண்டிய சந்தர்ப்பம் என குறிப்பிட்டுள்ளார்.

2020 பரா ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் தினேஷ் பிரியந்த ஹேரத் F46 ஈட்டி எறிதலின் ஆடவர் பிரிவில் புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .