Editorial / 2019 ஜனவரி 20 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், போர்ட் எலிஸபெத்தில் நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
ஸ்கோர் விவரம்:
தென்னாபிரிக்கா: 266/2 (துடுப்பாட்டம்: ஹஷிம் அம்லா ஆ.இ 108 (120), றஸி வான் டர் டுஸன் 93 (101), றீஸா ஹென்ட்ரிக்ஸ் 45 (67) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷடாப் கான் 1/41 [10], ஹசன் அலி 1/42 [10])
பாகிஸ்தான்: 267/5 (துடுப்பாட்டம்: இமாம்-உல்-ஹக் 86 (101), மொஹமட் ஹபீஸ் ஆ.இ 71, பாபர் அஸாம் 49 (69) ஓட்டங்கள். பந்துவீச்சு: டுவன்னே ஒலிவர் 2/73 [10], றீஸா ஹென்ட்ரிக்ஸ் 1/13 [3])
போட்டியின் நாயகன்: மொஹமட் ஹபீஸ்
5 minute ago
5 minute ago
15 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
5 minute ago
15 minute ago
21 minute ago