2025 ஒக்டோபர் 23, வியாழக்கிழமை

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் ரொஷான்

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 22 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செ.தி. பெருமாள்

இந்தியாவில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் 10,000 மீற்றர் நிகழ்வில் நுவரெலியா அக்கரபத்தனை புதிய பிரஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த சசிகுமார் ரொஷான் பங்கேற்கவுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற அகில இலங்கை தடகளப் போட்டியில் 10,000 மீற்றர் தூரத்தை 30 நிமிடங்கள் 55 செக்கன்களில் நிறைவு செய்து முதலாமிடத்தைப் பெற்ற றொஷான் வியாழக்கிழமை (24) ஆரம்பமாகும் நிகழ்வுக்காக செவ்வாய்க்கிழமை (21) இந்தியாவுக்கு பயணமாகியிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .