2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தொடரை அவுஸ்திரேலியாவில் நடத்துவதை நிராகரித்த தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 03 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அடுத்த மாத டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியாவில் விளையாடுவதற்கான அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வமான கோரிக்கையொன்றை தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை நிராகரித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் தொடரை நடாத்துவதற்கு மேலதிக நேரம், பணம் தேவைப்படுவதாலேயே அவுஸ்திரேலியாவில் தொடரை நடாத்துவதை தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை நிராகரித்துள்ளது.

இதே காரணங்களுக்காகவே பொதுவான இடமொன்றான ஐக்கிய அரபு அமீரகம் போன்ற இடத்தில் தொடரை நடாத்துவதும் நிராகரிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .