Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Janu / 2023 ஜூலை 27 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என பாகிஸ்தான் கைப்பற்றியது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த பாகிஸ்தான், கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்து நேற்று முடிவுக்கு வந்த இரண்டாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே 2-0 என தொடரைக் கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 166/10 (துடுப்பாட்டம்: தனஞ்சய டி சில்வா 57, தினேஷ் சந்திமால் 34, ரமேஷ் மென்டிஸ் 27 ஓட்டங்கள். பந்துவீச்சு: அப்ரார் அஹ்மட் 4/69, நசீம் ஷா 3/41, ஷகீன் ஷா அஃப்ரிடி 1/44)
பாகிஸ்தான்: 576/5 (துடுப்பாட்டம்: அப்துல்லாஹ் ஷஃபிக் 201, அக்ஹா சல்மான் ஆ.இ 132, செளட் ஷகீல் 57, ஷண் மசூட் 51, மொஹமட் றிஸ்வான் ஆ.இ 50 ஓட்டங்கள். பந்துவீச்சு: அசித பெர்ணாண்டோ 3/133, பிரபாத் ஜெயசூரிய 2/194)
இலங்கை: 184/8 (துடுப்பாட்டம்: அஞ்சலோ மத்தியூஸ் ஆ.இ 59, திமுத் கருணாரத்ன 41, நிஷான் மதுஷ்க 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: நெளமன் அலி 7/66, நசீம் ஷா 1/44)
போட்டியின் நாயகன்: நெளமன் அலி
தொடரின் நாயகன்: செளட் ஷகீல்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago