Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 20 , பி.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான நியூசிலாந்துக் குழாமில் கேன் வில்லியம்சன், நாதன் ஸ்மித், டொம் லேதம், ஸகரி போக்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பின் அலென், லொக்கி பெர்கியூசன், அடம் மில்ன், வில் ஓ ருர்க், கிளென் பிலிப்ஸ், பென் சியர்ஸ் ஆகியோர் இன்னும் காயத்திலிருந்து குணமடைந்து வருவதால் குழாமில் இடம்பெறவில்லை.
குழாம்: மிற்செல் சான்ட்னெர் (அணித்தலைவர்), மிஷெல் பிறேஸ்வெல், மார்க் சப்மன், டெவொன் கொன்வே, ஜேக்கப் டஃபி, ஸகரி போக்ஸ், மற் ஹென்றி, கைல் ஜேமிஸன், டொம் லேதம் (விக்கெட் காப்பாளர்), டரைல் மிற்செல், றஷின் றவீந்திர, நாதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங்க்.
16 minute ago
05 Feb 2026
05 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
05 Feb 2026
05 Feb 2026