2025 மே 19, திங்கட்கிழமை

நியூசிலாந்தை வென்ற மேற்கிந்தியத் தீவுகள்

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 15 , பி.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் ஆறுதல் வெற்றியைப் பெற்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், ஏற்கெனவே முதலிரண்டு போட்டிகளையும் வென்று தொடரை நியூசிலாந்து கைப்பற்றிய நிலையில், ஜமைக்காவில் று நள்ளிரவு நடைபெற்ற குறித்த போட்டியை வென்றதன் மூலம் தொடரை 1-2 என மேற்கிந்தியத் தீவுகள் இழந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

நியூசிலாந்து: 145/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிளென் பிலிப்ஸ் 41 (26) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஒடியன் ஸ்மித் 3/29 [4], அகீல் ஹொஸைன் 2/28 [4], டொமினிக் ட்ரேக்ஸ் 1/19 [4], ஹெய்டன் வோல்ஷ் ஜூனியர் 1/16 [2])

மே. தீவுகள்: 150/2 (19 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷமராஹ் ப்ரூக்ஸ் ஆ.இ 56 (59), பிரண்டன் கிங் 53 (35), றொவ்மன் பவல் ஆ.இ 27 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: லொக்கி பெர்கியூசன் 0/16 [4], மிஷெல் பிறேஸ்வெல் 0/14 [2], மிற்செல் சான்ட்னெர் 0/30 [4])

போட்டியின் நாயகன்: பிரண்டன் கிங்

தொடரின் நாயகன்: கிளென் பிலிப்ஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X