Shanmugan Murugavel / 2025 நவம்பர் 19 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 2026 உலகக் கிண்ணத்துக்கு உடற்றகுதியுடன் இருக்கின்றார் என்று நிரூப்பிப்பதற்கு பிரேஸில் பயிற்சியாளர் கார்லோ அன்சிலோட்டி ஆறு மாதங்களை வழங்கவுள்ளார்.
காயங்கள் காரணமாக பிரேஸுக்காக அதிக கோல்களைப் பெற்ற நெய்மர், கடந்த இரண்டாண்டுகளாக பிரேஸிலுக்காக விளையாடுவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
உலகக் கிண்ணத்தில் இருக்கக் கூடிய பட்டியலில் நெய்மர் இருப்பதாகவும், தாங்கள் இறுதித் தேர்வில் பிழைகளை விடாமலிருக்க அவரை அவதானிப்பதாக அன்சிலோட்டி கூறியுள்ளார்.
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago