Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 16 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (14) நடைபெற்ற நொட்டிங்ஹாம் பொரெஸ்டுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் தோற்றது.
பொரெஸ்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை கலும் ஹட்சன்-ஒடோய் பெற்றிருந்தார்.
இதேவேளை அஸ்தன் வில்லாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் தோற்றது. எவெர்ற்றன் சார்பாக டிவைட் மக்னெய்ல், டொமினிக் கல்வேர்ட்-லூயின் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். வில்லா சார்பாக ஒலி வட்கின்ஸ் இரண்டு கோல்களைப் பெற்றதோடு, ஜோன் டுரான் ஒரு கோலைப் பெற்றார்.
3 hours ago
8 hours ago
07 Feb 2026
07 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
07 Feb 2026
07 Feb 2026