Shanmugan Murugavel / 2017 ஜனவரி 04 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணி, கிரிக்கெட் சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டு, அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக, அச்சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி ஜேம்ஸ் சண்டர்லான்ட் அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய அணி, கிரிக்கெட் தொடருக்காகக் 2015ஆம் ஆண்டு செல்லவிருந்த போதிலும், பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி, அந்தத் தொடரிலிருந்து விலகியிருந்தது. பின்னர், 2016ஆம் ஆண்டில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்திலிருந்தும், அவுஸ்திரேலிய அணி விலகியிருந்தது.
இந்நிலையிலேயே, மேலதிக பாதுகாப்புக் காரணங்கள் காணப்படாவிடின், இவ்வாண்டின் இறுதின், பங்களாதேஷ் செல்வதற்கான வாய்ப்புகள், அதிகமாக உள்ளன என அறிவிக்கப்படுகிறது.
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago