Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 30 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் முன்னாள் முன்களவீரரான மரியோ பலொட்டலியைக் கைச்சாத்திட்டதாக இத்தாலிய சீரி ஏ கழகமான ஜெனோவா திங்கட்கிழமை (28) அறிவித்துள்ளது.
கடந்த பருவகாலம் முடிவைத் தொடர்ந்து கழகமெதுவும் இல்லாமல் 34 வயதான பலொட்டலி காணப்பட்டிருந்தார்.
19 minute ago
31 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
31 minute ago
43 minute ago