2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தானை வென்றது தென்னாபிரிக்கா

Editorial   / 2019 ஜனவரி 23 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், டேர்பனில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா

பாகிஸ்தான்: 203/10 (45.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹசன் அலி 59 (45), சப்ராஸ் அஹமட் 41 (59) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்டிலி பெக்லுவாயோ 4/22 [9.5], தப்ரையாஸ் ஷம்சி 3/56 [10], கஜிஸோ றபடா 2/35 [9])

தென்னாபிரிக்கா: 207/5 (42 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரஸி வான் டர் டுஸன் ஆ.இ 80, அன்டிலி பெக்லுவாயோ 69 (80) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் ஷா அவ்ரிடி 3/44 [9], ஷடாப் கான் 2/46 [10])

போட்டியின் நாயகன்: அன்டிலி பெக்லுவாயோ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .