Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 18 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, பாகிஸ்தானுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஒக்லன்டில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் நியூசிலாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
பாகிஸ்தான்: 153/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷடாப் கான் 42 (32), பாஹீம் அஷ்ரப் 31 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேக்கப் டஃபி 4/33 [4], ஸ்கொட் குக்லஜின் 3/27 [4], பிளையர் டிக்னர் 1/35 [4], இஷ் சோதி 1/37 [4])
நியூசிலாந்து: 156/5 (18.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: டிம் செய்ஃபேர்ட் 57 (43), மார்க் சப்மன் 34 (20) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹரிஸ் றாஃப் 3/29 [4], ஷகீன் அஃப்ரிடி 2/27 [2])
போட்டியின் நாயகன்: ஜேக்கப் டஃபி
15 minute ago
22 minute ago
23 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
22 minute ago
23 minute ago
39 minute ago