Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 29 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் பாகிஸ்தானின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிக் குழாமில் ஷகீன் ஷா அஃப்ரிடி, பாபர் அஸாம், ஹரிஸ் றாஃப், மொஹமட் றிஸ்வான், ஹஸன் அலி ஆகியோர் இடம்பெறவில்லை.
இதில் குறிப்பிடப்பட்டவர்கள் அவுஸ்திரேலிய பிக் பாஷ் லீக்கில் பங்கேற்று வருகின்ற நிலையில், அதில் பங்கேற்று வரும் ஷடாப் கான் மாத்திரமே இலங்கைக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்கான பாகிஸ்தான் குழாமில் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் புதுமுக துடுப்பாட்டவீரரான காவாஜா நஃபேயும் குழாமில் முதற் தடவையாக குழாமில் இடம்பெற்றுள்ளார்.
குழாம்: சல்மான் அக்ஹா (அணித்தலைவர்), அப்துல் சமட், அப்ரார் அஹ்மட், பாஹீம் அஷ்ரஃப், பக்கர் ஸமன், காவாஜா நஃபே (விக்கெட் காப்பாளர்), மொஹமட் நவாஸ், மொஹமட் வாஸிம் ஜூனியர், நசீம் ஷா, சஹிப்ஸடா பர்ஹான் (விக்கெட் காப்பாளர்
), சைம் உயூப், ஷடாப் கான், உஸ்மான் கான் (விக்கெட் காப்பாளர்), உஸ்மான் தாரிக்.
1 hours ago
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
4 hours ago