Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 15 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலின் திட்டங்களில் நெய்மர் இருப்பதாகவும், ஆனால் குழாமுக்கு மீளத் திரும்புவதற்கு நெய்மர் முழு உடற்றகுதியுடன் இருக்க வேண்டுமென பிரேஸிலின் பயிற்சியாளர் கார்லோ அன்சிலோட்டி திங்கட்கிழமை (13) தெரிவித்துள்ளார்.
காயங்கள் காரணமாக இரண்டாண்டுகளாக பிரேஸிலுக்காக 33 வயதான நெய்மர் விளையாடவில்லை.
4 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
09 May 2026
09 May 2026