Editorial / 2019 ஜனவரி 31 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஹமில்டனில் இன்று இடம்பெற்ற நான்காவது போட்டியில் ட்ரெண்ட் போல்ட், கொலின் டி கிரான்ட்ஹொம்மின் ஸ்விங்கில் இந்தியா சுருண்டது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: நியூசிலாந்து
இந்தியா: 92/10 (30.5 ஓவ. ) (பந்துவீச்சு: ட்ரெண்ட் போல்ட் 5/21 [10], கொலின் டி கிரான்ட்ஹொம் 3/26 [10])
நியூசிலாந்து: 93/2 (14.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: றொஸ் டெய்லர் ஆ.இ 37 (25), ஹென்றி நிக்கொல்ஸ் ஆ.இ 30 (42) ஓட்டங்கள். பந்துவீச்சு: புவ்னேஷ்வர் குமார் 2/25 [5])
போட்டியின் நாயகன்: ட்ரெண்ட் போல்ட்
11 minute ago
11 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
11 minute ago
21 minute ago