Editorial / 2020 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.பி.எல் போட்டிகளின் ஆரம்ப போட்டிகள் சிலவற்றில் இலங்கை அணியின் வேப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
அவர் சுகயீனமடைந்திருப்பதாலேயே இவ்வாறு ஆரம்ப போட்டிகளில் அவர் பங்கெடுக்கமாட்டார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடத்துக்கான ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டெம்பர் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் , அதன் இறுதி சுற்றுப்போட்டிகளில் மாலிங்க பங்கேற்பார் அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
4 hours ago
27 Jan 2026
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
27 Jan 2026
27 Jan 2026