Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஜூன் 26 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஏ.சி மிலனுக்காக கைச்சாத்திட வாய் வழி ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் மத்தியகளவீரரான லூகா மோட்ரிச் இணங்கியுள்ளதாக மிலனின் விளையாட்டுப் பணிப்பாளர் இக்லி தாரே தெரிவித்துள்ளார்.
மிலனுக்கும் 39 வயதான மோட்ரிச்சுக்குமிடையிலான தனிப்பட்ட நிபந்தைனைகள் இணங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கழக உலகக் கிண்ணத் தொடர் முடிவடைந்த பின்னர் மேலதிக ஓராண்டு நீடிக்கக்கூடிய பருவகாலத்துக்கு 3.5 மில்லியன் யூரோக்களைக் கோன்ட ஓராண்டு ஒப்பந்தத்தில் மோட்ரிச் கைச்சாத்திடுவாரெனக் கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
38 minute ago
46 minute ago