Shanmugan Murugavel / 2025 ஜூலை 22 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

முபடலா சிட்டி டி.சி பகிரங்க டென்னிஸ் தொடரில் திங்கட்கிழமை (21) நடைபெற்ற முதலாவது சுற்று இரட்டையர் போட்டியில் சக ஐக்கிய அமெரிக்க வீராங்கனையான ஹேஸி பப்டிஸுடன் இணைந்து கனடாவின் யூஷனி பூச்சார்ட், ஐக்கிய அமெரிக்காவின் கிளெர்வி இகுனேய் இணையை 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வீழ்த்தி வெற்றியுடன் 45 வயதான வீனஸ் வில்லியம்ஸ் டென்னிஸுக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
இறுதியாக இதற்கு முன்னர் கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் மியாமி பகிரங்கத் தொடரிலேயே ஐக்கிய அமெரிக்காவின் வீனஸ் விளையாடியிருந்தார்.
20 minute ago
40 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
40 minute ago
45 minute ago