Shanmugan Murugavel / 2025 நவம்பர் 24 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, சிம்பாப்வே பங்கேற்கும் முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது.
இத்தொடரில் முதலே சிம்பாப்வே, இலங்கையை வென்றிருந்த பாகிஸ்தான் ராவல்பின்டியில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற சிம்பாப்வேயுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
பாகிஸ்தான்: 195/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 74 (52), சஹிப்ஸடா பர்ஹான் 63 (41), பக்கர் ஸமன் ஆ.இ 27 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: சிகண்டர் ராசா 2/39 [4], றிச்சர்ட் நகரவா 1/34 [4], வெலிங்டன் மஸகட்ஸா 0/27 [4], தினொடென்டா மபோஸா 0/20 [3])
சிம்பாப்வே: 126/10 (19 ஓவ. ) (துடுப்பாட்டம்: றயான் பேர்ள் ஆ.இ 67 (49), சிகண்டர் ராசா 23 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: உஸ்மான் தாரிக் 4/18 [4], மொஹமட் நவாஸ் 2/21 [4], மொஹமட் வாஸிம் 1/25 [4], நசீம் ஷா 1/31 [4], பஹீம் அஷ்ரப் 1/30 [3])
போட்டியின் நாயகன்: உஸ்மான் தாரிக்
18 minute ago
23 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
23 minute ago
32 minute ago