Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, பாகிஸ்தானுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மெளன்ட் மகட்டரேயில் நேற்று முன்தினம் ஆரம்பமான முதலாவது டெஸ்டின் நேற்றும்,இன்றும் வலதுபெருவிரலில் ஏற்பட்ட முறிவுக்கு மத்தியில் நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் நீல் வக்னர் பந்துவீசியுள்ளார்.
நியூசிலாந்தின் முதலாவது இனிங்ஸின்போது பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் ஷகீன் ஷா அஃப்ரிடியின் பந்தானது காலில் தாக்கிய நிலையில் களத்தில் வைத்து வக்னர் சிகிச்சை பெற்றிருந்தார்.
பாகிஸ்தான் இனிங்ஸ் ஆரம்பித்தபோது நேற்று களமிறங்கியிருக்காத வக்னர், பின்னர் களமிறங்கி மூன்று மூவர்களை நேற்று முன்தினம் வீசியிருந்தார்.
பின்னர், இன்று இன்னும் 18 ஓவர்களை வீசியிருந்த வக்னர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.
15 minute ago
22 minute ago
23 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
22 minute ago
23 minute ago
39 minute ago