Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2025 ஜூன் 23 , பி.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான மொனாக்கோவில் இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸின் மத்தியகளவீரரான போல் பொக்பா இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.
சவுதி அரேபியக் கழக ஒப்பந்தத்தை நிராகரித்த 32 வயதான பொக்பா, மொனாக்கோஉடன் இரண்டாண்டு ஒப்பந்தமொன்றுக்கு இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago