2025 மே 17, சனிக்கிழமை

யுனைட்டெட்லிருந்து விலகும் டி கியா

Janu   / 2023 ஜூலை 09 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் கோல் காப்பாளரான டேவிட் டி கியா, அக்கழகத்தை விட்டு வெளியேறுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த மாதத்துடன் 32 வயதான டி கியாவின் யுனைட்டெட்டுடனான ஒப்பந்தம் முடிவடைந்துள்ள நிலையில், கழகத்துக்காக 545 போட்டிகளில் விளையாடி 190 போட்டிகளில் எதுவித கோல்களையும் பெறாமல் தடுத்துள்ளார்.

ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டிலிருந்து கடந்த 2011ஆம் ஆண்டு யுனைட்டெட்டில் டி கியா இணைந்திருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .