Shanmugan Murugavel / 2022 ஓகஸ்ட் 18 , பி.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான செல்சியின் முன்களவீரரான கிறிஸ்டியன் புலிசிச்சை இப்பருவகாலத்துக்கு கடனடிப்படையில் கைச்சாத்திடுவதற்கு இன்னொரு பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் ஆர்வம் காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
செல்சிக்காக 76 லீக் போட்டிகளில் விளையாடிய 23 வயதான புலிசிச், 19 கோல்களைப் பெற்றுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .