2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யுனைட்டெட் செல்ல விரும்பும் மார்டினெஸ்

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 22 , பி.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்கு இன்னொரு பிறீமியர் லீக் கழகமான அஸ்தன் வில்லாவின் கோல் காப்பாளர் எமி மார்டினெஸ் செல்ல விரும்புவதாகக் கூறப்படுகிறது.

யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் அன்ட்ரே ஒனானாவைக் கைச்சாத்திட பிரெஞ்சு லீக் 1 கழகமான மொனாக்கோ விரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் 29 வயதான ஒனானா யுனைட்டெட்டிலேயே தொடர விரும்புகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X