Editorial / 2022 ஜூலை 04 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

சுவிஸ்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஓட்டப் போட்டியொன்றில், 100 மீற்றர் போட்டியில் பங்கேற்று ஓடிய யுபுன் அபேகோன், சாதனையை முறியடித்துள்ளார்.
இதுவரை 10 செக்கன்களாக பதிவாகியிருந்த சாதனையை முறியடித்து 9.96 செக்கன்களில் புதிய சாதனை படைத்துள்ளார்.
அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தெற்காசியாவின் மிகவேகமான ஓட்டவீரரான யுபுன் அபேகோனுக்கு இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .