Freelancer / 2023 ஒக்டோபர் 29 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
2023 ரக்பி உலகக் கிண்ணத் தொடரின் சாம்பியன் பட்டத்தை தென்னாப்பிரிக்க அணி வென்றுள்ளது.
இந்தப் போட்டி இன்று (29) காலை பிரான்சில் நடைபெற்றது.
இதில் நியூசிலாந்து அணியை 12க்கு 11 என்ற புள்ளிகள் கணக்கில் தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தி சாம்பியன் படத்தை வென்றுள்ளது.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago