Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 23 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சிக்கு 106 நாள்கள் பொறுப்பாக இருந்த பின்னர் தலைமைப் பயிற்றுவிப்பாளர் லியம் றொசினீயரை அக்கழகம் பதவி நீக்கியுள்ளது.
பிரெஞ்சுக் கழகமான ஸ்ராஸ்பேர்க்கிலிருந்து செல்சியில் ஐந்தரை ஆண்டு ஒப்பந்தத்தில் றொசினீயர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
றொசினீயரின் கீழ் 23 போட்டிகளில் 11 வெற்றிகளை செல்சி வென்றிருந்தது.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் எட்டாமிடத்தில் செல்சி காணப்படுகின்றது.
றொசீனியரை இன்னொரு பிறீமியர் லீக் கழகமான போர்ண்மெத்தின் முகாமையாளரான அந்தோனி இரயோலா, புல்ஹாமின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான மார்கோ சில்வா, ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான டொட்டமுண்டின் முன்னாள் முகாமையாளர் எடின் டெர்ஸிக் ஆகியோர் பிரதியிடக்கூடிவராக காணப்படுகின்றனர்.
7 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago