Shanmugan Murugavel / 2026 மே 06 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

பயிற்சி அமர்வின்போது றொபினியோவின் மகனை ஞாயிற்றுக்கிழமை (06) நெய்மர் தாக்கியதாகக் கூறப்படுவது தொடர்பில் பிரேஸிலியக் கழகமான சான்டோஸ் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
நெய்மரை றொபினியோவின் மகன் தாண்டிச் சென்ற நிலையிலேயே, அவர் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதாக நெய்மர் உணர்ந்தாகக் கூறப்படுகிறது.
இருவரும் முரண்பட்டு சகவீரர்களால் பிரிக்கப்பட்டுள்ளனர்.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago