2025 மே 01, வியாழக்கிழமை

லின்டேயை அழைத்த தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 04 , பி.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான தென்னாபிரிக்க குழாமுடன் பயணிக்கும் மேலதிக வீரராக இடதுகை சுழற்பந்துவீச்சு சகலதுறைவீரரான ஜோர்ஜ் லின்டி இணைந்து கொள்ளவுள்ளார்.

இங்கிலாந்துக்கெதிரான போட்டியின்போது வலது கெண்டைக்கால் பின்தசையில் ஏய்டன் மார்க்ரம் காயமடைந்த நிலையிலேயே தென்னாபிரிக்க அணியுடன் லின்டி இணைந்து கொள்ளவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .