Editorial / 2017 ஒக்டோபர் 23 , பி.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், நேற்று இடம்பெற்ற போட்டியொன்றில், 4-1 என்ற கோல் கணக்கில், லிவர்பூலை டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ் வென்றுள்ளது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ் சார்பாக, ஹரி கேன் இரண்டு கோல்களையும் சொன் ஹுயுன் மின், டெலே அலி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை மொஹமட் சாலா பெற்றிருந்தார்.
இதேவேளை, ஆர்சனல், 5-2 என்ற கோல் கணக்கில், எவெர்ற்றனை வென்றது. ஆர்சனல் சார்பாக, நாச்சோ மொன்றியல், மெசுட் ஏஸில், அலெக்ஸான்ட்ரே லகஸ்ரே, ஆரோன் றாம்ஸி, அலெக்ஸிஸ் சந்தேஸ் ஆகியோர் தலா ஒவொரு கோலைப் பெற்றனர். எவெர்ற்றன் சார்பாக, வெய்ன் றூணி, ஒயுமர் நியாஸே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
2 minute ago
13 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
13 minute ago
1 hours ago
2 hours ago