Shanmugan Murugavel / 2025 ஜூலை 03 , பி.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான ஜஸ்மின் பலோனி வெளியேற்றப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை (03) அதிகாலை நடைபெற்ற ரஷ்யாவின் கமில்லா ரஹிமோவாவுடனான இரண்டாவது சுற்றுப் போட்டியில் 6-4, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து இத்தாலியின் பலோனி வெளியேறினார்.
2 hours ago
12 Mar 2026
12 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
12 Mar 2026
12 Mar 2026